செவ்வாய், 27 மே, 2014

வரவில்

காலார நடை போட 
 வலையோம் நான் வாரேன் 
 கை பிடித்து தடம்  காண   
 அலையே நீ வாராயோ ! 
 

2 கருத்துகள்:

  1. வணக்கம் அம்மா! தங்களின் வலைப்பூ அருமை . துளிப்பாக்களும் அருமை! தொடரட்டும் தங்களின் நற்பதிவுப்பணி!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    வாடாமல் வதங்காமல்,
    வாடா மல்லியே - நீ
    வாசமுடன் வலம் வருவாய்
    வாசகர் மனதில்
    அருந்தமிழில் நறும் மணம்
    தருவாய்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு