புதன், 21 மே, 2014

அம்மா

 அம்மா
உன் பாடுகள் 
நான் அறிய 
என்  மகளாய்
வந்தாயோ !

2 கருத்துகள்:

  1. ஓ! வலைப்பக்கம் ஆரம்பித்து, அப்படியே நிற்கிறதா? ஏன்?
    தொடர்ந்து எழுதுங்கள். இல்லையின்னா, அப்பறம் நாங்கதான் எழுதிக்கிட்டே இருப்போம். நீங்க படிச்சிக்கிட்டேதான் இருக்கணும்.
    அம்மா கவிதை அருமை சகோதரி. (உங்க அம்மா தானே,)

    பதிலளிநீக்கு
  2. ஃபாலோயர் பெட்டியையும் தமிழ்மண இணைப்பையும் சேருங்கள். மற்றவர் கருத்தை அறிய அறிய, தானாக எழுத வரும்.

    பதிலளிநீக்கு